பிரபல வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் உறுப்பினருமான ‘சன்ஷைன் சுத்தா’ என அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹோவா துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மாத்தறை வரகாப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் மாததுரே மதூஷூக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment