Antonio Guterres
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகளுக்கு ஐ.நா செயலாளர் கண்டனம்

Share

பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. மாறாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்றாளர் ஆபிரிக்காவின் தென்பகுதியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து வருவோருக்கு பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

எனினும் இக்கட்டுப்பாடுகள் பயனற்றவை என ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் மோசமான நிலை உருவாக போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69361c3bb973c
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு – மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தகவல்!

கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 35 மாணவர்களும் 10...

25 6936154396082
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரம் பண்ணையில் பெரும் மோசடி: மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

அநுராதபுரத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சுமார் 12,000 கிலோ கிராம்...

1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...