103331755 british airways getty
செய்திகள்இந்தியா

பிரிட்டன் விமானங்களுக்கு தடை!

Share

பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் அனைத்துக்கும் மேற்கு வங்க மாநில அரசு தடைவிதித்துள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தடை ஜனவரி 3 ஆம்  திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தில்லா நாடுகளில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும், பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

#Indianews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...