இன்றைய செய்திகள் – (15-10-2021)
கிளிநொச்சியில் விவசாயிகள் இன்று கவனவீர்ப்பு போராட்டம்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்.
கிளிநொச்சியில் இராணுவத் தளபாடங்கள் அடையாளம்
தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா துணை நிற்க வேண்டும்- யாழ் மாநகர முதல்வர் தெரிவிப்பு
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் அனுஷ்டிப்பு
ஹைலன்ட் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் மானம்பூ உற்சவம்
Leave a comment