இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள்: கேக் கொடுத்து கொண்டாடும் சிவாஜிலிங்கம்

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியுள்ளார்.

Sivajilingam 02

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு வருகை தந்தவர்கள் மத்தியில் இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கு வருகை தந்தவர்களிற்கு கேக்கினை பகிர்ந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version