இந்த நாடு அழிவுக்குச் செல்கிறது: அரசை சாடும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

suresh

சேதனப் பசளை விவகாரத்தில் அரசாங்கம் சிந்திக்காமல் முடிவெடுத்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இந்த நாடு அழிவுக்குச் செல்வது மாத்திரமல்ல, பொருளாதாரம் அழிவுக்குச் செல்வது மாத்திரமல்ல. இவர்கள் ஒரு அரசாங்கமாக செயற்படுவதற்கு தகுதியற்றவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version