essential items 1
செய்திகள்இலங்கை

பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசு திடீர் அறிவிப்பு!!

Share

நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும். ஒரு சில வர்த்தகர்கள் பொருள்களை பதுக்கி போலியான உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்.

கொரோனா பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுவருகிறது – என்கிறார்.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீனி, பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை பெறுவதற்கு மக்கள் வரிசையில் நிற்கும் நிலையை அவதானிக்ககூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...