தாலி கட்டி மெட்டி அணிந்து பள்ளி சென்ற மாணவி!!

159457

மதுரையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு தாலி அணிந்து சென்றுள்ளார்.

இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

#WorldNews

 

Exit mobile version