வடமராட்சி கடற்பரப்பில் திடீரென தோன்றிய கடல் வாழை!

WhatsApp Image 2021 11 08 at 9.39.03 PM e1636388354824

வடமராட்சி கடற்பரப்பில் கடல் வாழை கரையொதுங்கி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் இந்த கடல் வாழைகள் கரையொதுங்கி வருகின்றன.

இந்தியாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான கடல் வாழைகள் இந்தியாவில் இருந்து கடல் நீரோட்டத்துடன் வந்து கரையொதுங்கியுள்ளன என மீனவர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version