mahinda 1
செய்திகள்இலங்கை

இத்தாலிக்கு பறந்தார் பிரதமர்!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரின் இத்தாலிப் பயணம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை மூடிமறைப்பதற்காக இத்தாலி பயணம் அமைந்துள்ளது என்று அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட் டை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் பாப்பரசரை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...