வாழைப்பூ வராமல் வாழை குலை போட்ட அதிசயம்!!
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமல் வாழை குலை போட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு வாழைப்பூ இல்லாமல் வாழை மரம் குலை போட்டுள்ளது.
இந்த வாழைமரத்தை பார்ப்பதற்காக தொடர்ச்சியாக மக்கள் அங்கு வந்து செல்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment