black fungus 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரும்பூஞ்சை நோயால் நாட்டில் முதல் மரணம்!!

Share

நாட்டில் கரும்பூஞ்சை நோயால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

காலி – கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்த முதல் மரணம் பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஒரு வாரத்துக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே அவருக்கு கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளில் கரும்பூஞ்சை நோயும் பிரதானமான ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...