4cd5feb2c0b9693a5aa62f22212b0919 XL
செய்திகள்இலங்கை

மீண்டும் நாடு முடக்கப்படும் நிலை!

Share

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதால் நாடு இன்னுமொரு முடக்கலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கொழும்பில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் அசாதாரண நிலையின் கடந்தமாதம் நாடு திறக்கப்பட்ட நிலையில் மக்கள் சுகாதார  பின்பற்றுகைகளை ஒழுங்கு முறையில் பின்பற்றாததன் காரணம் எனவும் , மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பல நாடுகளில் 3ம், 4ம் அலைகளுக்கு பின்னரும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் நாடுகள் முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

நாட்டில் இன்னுமொரு முடக்கல் நிலை ஏற்படும் பட்சத்தில் மக்கள் பாரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....