இந்தியாவில் இலங்கையர்கள் கைது!

Gold

இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 8 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

Exit mobile version