இலங்கையில் உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இலங்கையில் உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இலங்கையில் உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இலங்கையில் உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இலங்கையில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் புதிய உலக சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும்

இதன்படி அவர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் துடுப்பாட்ட வீரர் ஆனார்.

76 முதல் டெஸ்ட்

63 & 94 இரண்டாவது டெஸ்ட்

53 மூன்றாவது டெஸ்ட்

55* நான்காவது டெஸ்ட்

125* ஐந்தாவது டெஸ்ட்

208* ஆறாவது டெஸ்ட்

53* ஏழாவது டெஸ்ட்

Exit mobile version