செய்திகள்விளையாட்டு

ஓமான் தொடரை இலங்கை கைப்பற்றுமா?

srilanka crikat scaled
srilanka cricket
Share

ஓமான் நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணிக்கும் ஓமான் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவே இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது.

மேலும் ஓமான் தொடரை முடித்துக்கொண்டு  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ண T20 போட்டித் தொடரில் இலங்கை அணி பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
3 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய...

5 9
இலங்கைசெய்திகள்

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும்...

4 9
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்! சாணக்கியன்

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்...

1 8
இலங்கைசெய்திகள்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி...