டிசம்பரின் சிறந்த வீரர் இவர்தான்!!

Ajaz Patel

கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

கடந்த டிசம்பரில் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

இதன் மூலம் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்பிளே ஆகியோருக்குப் பிறகு உலகின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சாளர் ஆக அஜாஸ் படேல் திகழ்கிறார்.

#SportsNews

Exit mobile version