விளையாட்டு

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

Share
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்
Share

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள் இம்முறை பங்கேற்கின்றனர்.

இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு...

24 6652cd1d0a74d
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்! நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்...

24 661b94a7ee231
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம் அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித்...

24 660ef40e5f43d
செய்திகள்விளையாட்டு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப்...