விளையாட்டு

டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!

SA IND 2
Share

இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.

9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா பின்னர் ஒரு வழியாக 100 ரன்னை கடந்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

#T20 #cricket

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு...

24 6652cd1d0a74d
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்! நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்...

24 661b94a7ee231
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம் அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித்...

24 660ef40e5f43d
செய்திகள்விளையாட்டு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப்...