vaninthu hasaranga
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

Share

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று  சிறப்பு விமானத்தில் டுபாய் பயணமாக உள்ளனர்.

இலங்கை-தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்களையும்,  ஊடு கரீபியன் பிரிமியர் லீக் வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்ல எட்டு ஐ.பி.எல்.  உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் பயணமாகவுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14 வது சீசன் ஐீடு போட்டிகள், எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...