IND vs AUS 640
விளையாட்டு

இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!

Share

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

மேலும் இரண்டாவது போட்டி 23ம் திகதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Cricket #t20

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

6aba008e e4f9 4a93 bb56 502e091 170312964811616 9
விளையாட்டுசெய்திகள்

சிஎஸ்கே வீரராக இதை ஏற்க கடினம், ஆனால் ஆர்சிபிக்கு தகுதியானது: கிண்ணம் வென்ற கோலி அணிக்கு தோனி வாழ்த்து!

18 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2025 ஐபிஎல் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த...

1768828214 Bangladesh Scotland ICC World Cup 6
விளையாட்டுசெய்திகள்

டி20 உலகக் கிண்ணம்: இந்தியா செல்ல மறுக்கும் பங்களாதேஷ்? ஸ்கொட்லாந்து அணியை களமிறக்க ஐசிசி அதிரடித் திட்டம்!

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக...

MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...