பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கைத் தள்ளுபடி செய்ய, லொஸ் ஏஞ்சல் நீதிபதிபரிந்துரை செய்துள்ளார்.
2009 இல் அமெரிக்க அழகி கேத்ரின் மேயோர்கா, தன்னை, போர்த்துக்கல் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இதனை ரொனால்டோ மறுத்து வந்த நிலையில், குறித்த பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய லொஸ் ஏஞ்சல் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
அத்துடன் கேத்ரின் மேயோர்காவின் வழக்கறிஞர்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Comment