KL Rahul
விளையாட்டுசெய்திகள்

கே.எல்.ராகுலுக்கு 20 கோடியா?

Share

கே.எல்.ராகுலை 20 கோடிக்கு  ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

IPL 2021ன் பஞ்சாப் அணியின் அணித்தலைவராக துடுப்பெடுத்தாடிய  கே.எல்.ராகுலை 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ என இரு புதிய அணிகள் களமிறங்கவுள்ளன.

இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் 7,090 கோடி கொடுத்து சொந்தமாக்கியுள்ளது.

அகமதாபாத் அணியைச் சிவிசி கேப்பிடல் எனும் நிறுவனம் 5,600 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

வரும் 2022 IPL T20 சீசனில் 10 அணிகள் களமிறங்கவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 3 உள்நாட்டு வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் மீண்டும் தங்கள் அணிக்காக வைத்திருக்க முடியும் .

மற்ற வீரர்கள் வேறு அணிக்கு ஏலத்தில் எடுபடுவார்கள்.

இந்நிலையில் கே.எல்.ராகுலை தனக்கு சொந்தமாக்கி கொள்ள லக்னோ அணி பெரும் பாடுபட்டு வருகிறது.

பஞ்சாப் அணியும் கே.எல்.ராகுலை எந்த அணிக்கும் விட்டுக்கொடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...