ஐபிஎல் போட்டிக்கு இலங்கை வீரர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளுக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.