Mahinda
செய்திகள்அரசியல்இலங்கை

பிரதமர் மஹிந்த தலைமையில் பங்காளிக் கட்சிகளிடையே விசேட கூட்டம்!

Share

அரச பங்காளிக்  கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

புத்தாண்டில் நடைபெறும் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவென்பதால் முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

குறிப்பாக இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்த தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளன.

டொலர் பிரச்சினை, மின்நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 650582b658069
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சோகம்: காணாமல் போன 24 வயது இளைஞன் தோட்டக் கிணற்றில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முதல் காணாமல் போயிருந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று...

Diana Gamage 400x240 1
செய்திகள்இலங்கை

டயானா கமகேவுக்கு எதிரான கடவுச்சீட்டு மோசடி வழக்கு: பிப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றமை மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள்...

ee7e61464b5b4490d5c599b30cd7e766d8fa313e 16x9 x0y0w1280h720
உலகம்செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவன் உட்பட 11 பேர் பலி!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில், கால்பந்து மைதானம் ஒன்றில் புகுந்த...

04 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் இணையும் தமிழ்த் தேசியக் கட்சிகள்: நிபந்தனையற்ற இணைப்புக்குத் தயார் என அறிவிப்பு!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து...