e5218b43 7d0c 438f 8f2b e240fa42282d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்துக்கு தென்கொரிய சபாநாயகர்

Share

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் படைக்கலச் சேவிதர் நரேந்திர பர்னாந்து ஆகியோர் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்கவுள்ளனர்.

அதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தென் கொரிய சபாநாயகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும். அதன்பின்னர், தென் கொரிய கௌரவ விசேட விருந்தினர் கலரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வைப் பார்வையிடவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...