sajith
செய்திகள்இலங்கை

பதவி விலகுகின்றனர் ஐமச எம்.பிக்கள்!!

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வடமேல் மாகாணத்திலும், மயந்த திஸாநாயக்க மத்திய மாகாணத்திலும், சமிந்த விஜேசிறி ஊவா மாகாணத்திலும் களமிறங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.

சப்ரகமுவ, வடமத்திய, மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் எம்.பிக்கள் சிலரே பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 8b1394b07f
செய்திகள்இலங்கை

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு: மருத்துவ நிபுணரின் அதிர வைக்கும் தகவல்!

இலங்கையிலுள்ள 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 30 வீதமானோர் பல்வேறு மனநலப்...

MediaFile 9 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிபில – பதுளை வீதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதி 20 பேர் காயம்!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) இடம்பெற்ற பாரிய விபத்தில்...

images 8 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எச்சரிக்கை: இலங்கையில் இளைஞர்களின் குற்றச் செயல்கள் 200% அதிகரிப்பு! சிறைச்சாலைகள் நிரம்பும் அபாயம்.

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள்...

hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம்...