பாக்கிஸ்தானில் இலங்கையரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 6 முக்கிய சந்கேநபர்கள் கைது.
குறித்த சந்தேச நபர்களை கடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் அலைபேசி அழைப்புகளின் தரவுகளைக் கொண்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள் மூலம் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி இடம்பெற்று வருவதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
#WorldNews
Leave a comment