விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாசக்கார வேலைகள் மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஆபத்தான நிலைமை நீங்கும் வரை தாம் பதவி விலகுவதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பதவி விலகுவது தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment