rain
இந்தியாசெய்திகள்

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை??

Share

புதுசேரியில் கன மழையால் காரணமாக பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுசேரியில் தொடர் கனமழையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு பாடசாலைகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் புதுச்சேரியில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் திறக்கபட இருந்த நிலையில் மழையின் காரணமாக பாடசாலைகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பாடசாலைகள் திறப்பு திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...