Sapugaskanda power plant
செய்திகள்அரசியல்இலங்கை

திறக்கப்படவுள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்!!

Share

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதாக வந்த வினாக்களை தொடர்ந்து அதனை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பபட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது , சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் விற்பனை செய்வதற்கு இதுவரை எவ்வித நடாடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இதனை கொள்வனவு செய்யவும் யாரும் முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இது தொடர்பில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...