கைத்தொழில்துறை அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார்.
கைத்தொழில் அமைச்சு பதவியை வகித்த விமல் வீரசன்ச, அமைச்சரவையில் இருந்து இன்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment