வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment