fish 3
செய்திகள்இந்தியா

கறுப்பாக மாறி நதி நீர்!!- சீனா மீது சீறும் இந்தியா

Share

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன.

இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதியில், சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தண்ணீரின் நிறம் கறுப்பாக மாறியதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு இறப்பதாகவும் நதிக் கரையோரத்தில் வாழும் இந்திய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்து மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் கறுப்பாக மாறியதற்கான காரணத்தை உடனடியாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என மக்கள் இந்திய அரசை கோரிக்கையுள்ளனர் .

அதோடு கடந்த 2017ஆம் ஆண்டு, SIANG ஆற்றின் நீர் கறுப்பாக ‌‌‌‌‌மாறிய போதும், சீனாவின் சதி என இந்தியா குற்றம்சாட்டியது .

அதற்கு இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...