Rice AdobeStock 64819529 E
செய்திகள்இலங்கை

மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி!!

Share

அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ்  வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக கூட்டுதாபனம் அரிசி  இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களால்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

குறித்த ஒப்பந்தம் பற்றாகுறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும் , பாதுகாப்பான கொள்ளளவை பேணுவதற்கும் இயலுமான வகையில் 100000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கம் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் 20,000 மெற்றிக் தொன் அரிசியை , ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் இலங்கை வர்த்தக கூட்டுதாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...