basil rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

தொடரும் இறக்குமதி கட்டுப்பாடுகள்!

Share

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கான இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள்  விதிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

டொலர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இத்தீர்மானத்தை முன்வைத்தார்.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் டொலர் தட்டுப்பாடு சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய பொருட்கள், எரிபொருள், மருந்து மற்றும் ஏனைய தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...