பதவி துறக்க தயார்: சவால் விட்ட அமைச்சர்!!

pearl one news ali safry

சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என  நீதி அமைச்சர் அலி சப்ரி சவால் விடுத்துள்ளார்.

குறித்த சவாலை அவர், எதிரணி உறுப்பினர்களுக்கே விடுத்துள்ளார்.

 

சட்டா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகள் தற்போது மீளப்பெறப்படுவதனால், அத்திணைக்களம் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறது என  எதிரண எம்.பிக்கள் சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கையிலேயே நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

Exit mobile version