2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews