வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 19 பேரும் விடுதலை...
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) உள்ளிட்ட மூவரைக் குற்றமற்றவர்களாகக் கருதி விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் இரத்தினபுாியில்...
10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில்...
எதிர்வரும் சுதந்திரதினத்தில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும்...
மே 18 அன்று உயிரிழந்த உறவுகளை நினைவேந்தியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் இன்று பிணையிலே விடுவிக்கப்பட்டனர். இன்றைய தினம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள்...
ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாதிரி திட்ட வரைபு யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் இன்று மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இதற்கு நிதி அனுசரணையை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்...
2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற...
இலங்கையின் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குழைக்கும் வகையில் கருத்துவெளியிட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜ அவர்கள் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த மார்ச்...
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த...