2016 மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட 22 குற்றச்சாட்டுகளில் 11 இல் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல்நீதிமன்ற விசேட தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது விசேட தீர்ப்பாய நீதிபதிகளால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
#SrilankaNews
Leave a comment