இரண்டாம் இணைப்பு
செரன்டிப் நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாவும் வகையில் குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கோதுமை மாவின் விலை உயர்வடைந்துள்ளமையை ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
#SrilankaNews