நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கமே மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரம் மற்றும் கொதிகலன் செயலிழந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நிலமையை சீர்செய்ய மூன்று நாட்களாயினும் தேவைப்படும்.
குறிப்பாக, எதிர்வரும் திங்கட்கிழமை வரை, தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்பட வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் எதிர்வரும் நிகழ்வுகள் முதல் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும். – என்றார்
Leave a comment