இந்தியாவின் தமிழகத்தில் நடாத்தப்படவிருந்த பல பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் 10000 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இன்றையதினம் விசேட சுகாதாரக்குழு நிபுணர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவுகள் பிரகாரம் தமிழகத்தில் அடுத்ததடுத்த வாரங்களில் நடாத்தப்படவிருந்த தேர்வுப்பரீட்சைகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#WorldNews