1584793202 arrested 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கேரள கஞ்சாவுடன் பாதயாத்திரை!

Share

கேரள கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மோப்பநாயுடன் கூடிய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 1500 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...