பால்மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோக்கட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலே கடை உரிமையாளர்கள் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தியத்தலாவை பகுதியிலுள்ள கடை உரிமையாளர்களே நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Leave a comment