கொரோனா வைரஸின் பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக் பொருட்களில் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் அளவில் உயிர்வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள கியோட்டோ மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றது .
இந்த ஆய்வின்போது சீனாவின் வூகானில் உருவான வைரஸ் தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில் சுற்றுச்சூழல் தன்மையின் வேறுபாடுகளே ஆராய்ந்துள்ளனர்.
இதில் ஓமிக்ரோன் வைரஸ் தோளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் , அதேவேளை பிளாஸ்டிக் பொருட்களில் எட்டு நாட்களுக்கு மேல் உயிர் வாழும் என்று தெரியவந்துள்ளது.
#World
Leave a comment