அங்கொட லொக்கா, இந்தியாவின் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, மரபணு பரிசோதனையில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை இந்திய ஊடகங்கள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது தாயாரின் மரபணுவுடன் அவரது சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு பொருந்துவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment