cell phone tower workers
செய்திகள்இந்தியா

காணாமல் போன செல்போன் டவர்! – பொலிஸில் முறைப்பாடு

Share

இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செல்போன் டவர் திடீரென காணாமல் போயுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தால் பொலிஸ் நிலையினத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரே காணாமல் போயுள்ளது என முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், ஒப்பந்தக்காரர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டிருக்கலாம் எனவும், அதனாலேயே செல்போன் டவர் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் – அல்லது டவர் திருட்டு போயிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...