OW4FLpz9FJGt4GhqTCII 1
இந்தியாசெய்திகள்

24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை!

Share

தெலுங்கானா மாநில அரச வைத்தியசாலை ஒன்றில் 24 விரல்களோடு பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜாகிட்யால் என்ற மாவட்டத்தில் உள்ள கோரட்லா வைத்தியசாலையில் அண்மையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் 24 விரல்கள் கொண்ட அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார்.

குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் இருந்துள்ளன.

இதனால், மொத்தமாக அந்த குழந்தையின் உடலில் 24 விரல்கள் இருந்துள்ளது. மேலும், அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிசய குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...