பதவியைத் துறக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்!

mahinda samarasinghe

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளமையை, மஹிந்த சமரசிங்க இன்று (23) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை பொறுப்பேற்பதற்காகவே அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பதவி துறப்பார்.

2022 ஜனவரி மாதத்தில் தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version